Blog Archive

ஜனநாயக கம்யுனிச சக்திகளுக்கு பெருவெற்றி!

[2.jpg]

 

 

இலங்கை ஜனாதிபதிக்கான தேர்தலில் அன்னை சோனியா,தாத்தா மன்மோகன்சிங் ,மாமா செஞ்சீனா ஆதரவுப் பெற்ற வேட்பாளர் ராஜபக்சே மீண்டும் பெருவெற்றி பெற்றிருக்கிறார்.சுமார் பதினெட்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அமெரிக்க ஆதரவு வேட்பாளர் பொன்சேகாவை தோற்கடித்துள்ளார்.இதன்முலம் ஜனநாயக,கம்யுனிஸ்டு அரசு அமைய இலங்கை மக்கள் ஜனநாயக இந்தியா,கம்யூனிஸ்ட் சீனா ஆதரவு வேட்பாளரை தேர்ந்தேடுத்திருக்கிரார்கள்.

ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வரும் ஜனநாயக இந்தியா,பாகிஸ்தான்,ஆகிய நாடுகளுக்கும் கம்யுனிஸ்டு அகிலத்தை  காப்பற்றி வரும்,சீனா,வியட்நாம்,கியுபா,வெனிசுலா, ஆகியோருக்கும் முள்வேலி சொர்க்கத்தில் பெருமையுடன் வாழும் தமிழர்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

1 comments:

பி.ஏ.ஷேக் தாவூத் said...

வினவு என்ற முற்போக்கு வேடமிட்ட மாவோயிஸ்ட்டு மரமண்டைகளின் இணையதளத்தின் வேஷம் கலைகின்றது.
தொடர்ந்து முற்போக்கு வேஷம் போட முயற்சிக்கும் இவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதற்கான முதல் முயற்சி.
http://athikkadayan.blogspot.com/2010/01/blog-post_6141.html

Post a Comment